Thursday, April 14, 2005

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அன்புள்ள அனைவருக்கும்,

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
எல்லோரும் எல்லாம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ் மீது உள்ள ஆசையினால், ஆர்வத்தினால் வலையில் பதிக்க வந்துள்ளேன்.
அன்புடன் ஆதரிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
சாய் கிருஷ்ணா.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At 10:28 PM, Anonymous Anonymous said...

Mr Sai Krishna

this not a real tamil new year. But we can call this day as tamil foolish day because this the birth day of 60 children who were born for Mahavishnu and Naradha. here the no 1 foolishness is Mahavishnu and Naradha, boths are men how should be possible. so it is off course a tamil fool day. PONGAL is our new year.

 
At 8:40 AM, Blogger appan ganapathy said...

அன்புள்ள சாய்கிருஷ்ணாவிற்கு,
இனிய வாழ்த்துக்கள். நானும் புதிதாய் வலைப்பக்கம் புனைய ஆரம்பித்துள்ளேன்."நாளை நமதே "என்ற பெயரில்.(http://gautaman.blogspot.com) படித்து, கருத்துக்களைக் கூறவும்.

அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் கவனிக்கவும்.

வாழ்க! வளர்க!

கணபதி

 
At 9:48 AM, Blogger Desikan said...

அன்புள்ள சாய்,

புதிய வலைப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.

நிறைய எழுதுங்கள். யாருடனும் சண்டைக்கு போகாதீர்கள், போனால் எழுத முடியாது !

தேசிகன்

 
At 10:23 PM, Anonymous Anonymous said...

Hello Mr. Mayuran... do you know anything about tamil new year.. without knowing anything dont commet.. pls... because half of the knowledge like ur comments lead bad to other people... plese comment once you confirmed otherwise please keep quite...
sorry if i hurt you...

Srinivas.Guna

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? pacific poker bonus
online poker